கொரோனா பரவியதா..? பரப்பப்பட்டதா..? விசாரணையை துவக்கிய WHO…

கொரோனா பரவியதா..? பரப்பப்பட்டதா..? விசாரணையை துவக்கிய WHO…

Share it if you like it

சீனாவிலிருந்து ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுமைக்கும் எவ்வாறு பரவியது என உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆய்வு குழு ஒன்றினை அமைத்து விசாரிக்க உள்ளது. WHO வின் இந்த செயலால் சீனா பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாடுகள் இது சீனாவின் திட்டமிட்ட செயல் என விமர்சனம் செய்துவரும் நிலையில், ஒருவேளை இந்த குழு புதிய உண்மைகள் சிலவற்றை கண்டுபிடித்தால் சீனா உலக நாடுகளின் கடும் எதிர்ப்பிற்கு ஆளாக நேரிடும்.


Share it if you like it