Share it if you like it
பாரதப் பிரதமர் மோடியின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மூலமாக தனது உடல் பிணிகளை நீக்கியுள்ளதாக முதியவர் ஒருவர் கூறியுள்ளார்… அதற்காக அவர் பாரதப் பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ஒருவர் என்னிடம் வந்து பேசினார் ஐயா நீங்கள் அன்று எடுத்துக் கொடுத்த காப்பீடு திட்டத்தினால் நான் இலவசமாக மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தை வைத்து சிகிச்சை பெற்றேன் என்று என்னிடம் கூறினார் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் பாரத் மாதா கி ஜெய்
Rt pl. Like option pic.twitter.com/7N6X77UtpR— நான் இந்து நீங்க? (@bharsthidasan) October 12, 2020
Share it if you like it