Share it if you like it
ஜாதியை ஒழிப்பேன் என்று கூறி இன்று வரை தமிழக மக்களை குழப்பி வருகிறது திமுக என்று அனைத்து தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வரும் நிலையில்… திமுக ஜாதி ஓழித்த தருணத்தை ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளார் பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது…
கருணாநிதி குடும்பத்திலேயே இன்னும் சாதி ஒழியலையே..!
சமூகநீதி bro.கிழவன் கதறுகிறான் bro 😂..
முருகேசன் செட்டியாராம் ஏன் சாதி பெயர் இல்லாம பேசி பழக தெரியாதா கோபாலபுர குடும்பத்துக்கு இதுல சில கொத்தடிமைங்க கருணாநிதி சாதியை ஒழித்தார்னு சட்டி தூக்குங்க வீட்ல ஒழிக்க சொல்லுய்யா முதல்ல😜 pic.twitter.com/wNf1kOrjAE— Madan Ravichandran (@MadanRavichand4) October 22, 2020
Share it if you like it