திமுகவின் A-TEAM கறுப்பர் கூட்டம்..! B-TEAM வி.சி.க தலைவர் பகீர் தகவல்..!

திமுகவின் A-TEAM கறுப்பர் கூட்டம்..! B-TEAM வி.சி.க தலைவர் பகீர் தகவல்..!

Share it if you like it

திமுகவின் கறுப்பர் கூட்டம்  ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி, அவர்களின் வழிபாட்டு முறையை மிககடுமையாக விமர்சனம் செய்து இருந்தது.. ஹிந்துக்களின் புகாரை அடுத்து காவல்துறை அவன் மீது வழக்கு பதிவு செய்து தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் என்பது அனைவரும் அறிந்ததே..

உயதநிதி ஸ்டாலின், பிரசன்னாவை, தொடர்ந்து ஆபாச பேச்சாளரான திருமாவளவன் ஹிந்துக்களின் உணர்வுகளை இன்று வரை காயப்படுத்தி வருகிறார்… கறுப்பர் கூட்டத்தின் பின்னால் திமுக இருந்தது போல் திருமாவளவன் பின்னால் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளார் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…


Share it if you like it