பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் ஆபாச பேச்சாளர் உறங்கும் தமிழக அரசு..!

பெண்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் ஆபாச பேச்சாளர் உறங்கும் தமிழக அரசு..!

Share it if you like it

மத்திய அரசு, பாஜக, பிரதமர் மோடியை, மிக கடுமையாக விமர்சனம் செய்வது. மற்றும் படுகொலை செய்த பயங்கரவாதிகளை உடனே விடுதலை செய் என்று போராட்டம் நடத்துவது என்று இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்பது நிதர்சனம்.. அண்மையில் பிரபல நடிகை கஸ்துரி ஆபாச பேச்சாளரின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில்..

நடிகை வனிதா பாஜகவில் சேருவதாக சன் ஊடகம் வெளியிட்டு இருந்த கருத்திற்கு.. ஆபாச பேச்சாளர் இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்..

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிர்மல் குமார் இது தவறான தகவல் என்று கருத்து தெரிவித்துள்ளார்… உண்மை இவ்வாறு இருக்க பாஜக என்ற உடன் தடா ஜெ ரஹிம்… தனது வன்மத்தை எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதில் இருந்தே அவரின் சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1320265607716114432

ஆபாச பேச்சாளர் தடா ஜெ ரஹிமிற்கு தக்க பதிலடி வழங்கிய நடிகை கஸ்தூரி…!


Share it if you like it