திருமாவிற்கு முட்டு கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித்..! வசனம் பேசிய நெட்டிசன்கள்..!

திருமாவிற்கு முட்டு கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித்..! வசனம் பேசிய நெட்டிசன்கள்..!

Share it if you like it

ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய திருமாவிற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வைகோ, இதுவரை கடும் கண்டனம் தெரிவிக்காமல். முட்டு கொடுப்பதையே இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில்  இயக்குனர் ப.ரஞ்சித் திருமாவளவனிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..

https://twitter.com/desiyathamilan/status/1320133473558880256

 

https://twitter.com/desiyathamilan/status/1320133473558880256/photo/1

https://twitter.com/_Official_yes/status/1320058100137684992


Share it if you like it