ஆபாச பேச்சாளர் திருமாவளவன் தமிழக பெண்களை அவமதித்து கருத்து தெரிவித்து இருந்தார்.. போலியான பொய் குற்றச்சாட்டை முன்வைத்து ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தார்.. ஆளூர் ஷாநவாஸ், திருமாவிற்கு முட்டு கொடுத்திருந்த நிலையில் ஜவாஹிருல்லாவும் வி.சி.க தலைவருக்கு முட்டு கொடுத்திருப்பதற்கு நெட்டிசன்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…
திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தும் நோக்கில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில் அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்@thirumaofficial @WriterRavikumar
— Jawahirullah MH (@jawahirullah_MH) October 24, 2020
சார் நீங்கள் இப்படி பேசி இருப்பது அருவருப்பான விஷயம் என்னதான் கூட்டணி கட்சி இருந்தாலும் பேசின பேச்சு தவறு ஏனெனில் உங்களுக்குஇந்துக்களும் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்கள்
— Karuna murthy D ,Believe in truth (@KarunamurthyD1) October 24, 2020
நீங்கெல்லாம் இந்துமதம் பற்றி கருத்து சொல்ல தேவையில்லை
உமது மதம் சார்ந்த வேலைகளை மட்டும் கவனியுங்கள்
அதில் உள்ள குறைகளை போக்க சிறிதளவாவது முயற்சி செய்யும்…
மதக்கலவரத்தை தூண்ட நினைக்கும் சக்திகளுக்கு துணைபோக வேண்டாம்..— மூர்த்தி (@Moorthi14225660) October 24, 2020
மூத்திர முழுங்கி 😆👏 pic.twitter.com/4UPTQ3sGIL
— 🅢🅤 🅢 (@sujinvinu) October 24, 2020
திருமா வளவன் என்ற பிரிவினைவாதிக்கு, கலவரத்தைத் தூண்டி விடும் நபருக்கு ஜவாஹிருல்லா போன்ற பிரிவினைவாதிகள், வகுப்பு வாதிகள், கலவரத்தைத் தூண்டி விடும் நபர்கள் தான் ஆதரவு தெரிவிப்பார்கள். அப்போது தான் சமுதாயம் இந்த மாதிரி நபர்களை முழுமையாகப் புறக்கணிக்கும்.