ஆதாரத்தை வழங்கிய நாராயணன் திருப்பதி மெளனம் காக்கும் திருமா…!

ஆதாரத்தை வழங்கிய நாராயணன் திருப்பதி மெளனம் காக்கும் திருமா…!

Share it if you like it

வி.சி.க தலைவரும்  ஆபாச பேச்சாளர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் திருமாவளவன்..  ஹிந்து மதத்தில் பெண்களை அர்ச்சகர்களாக இருக்க சட்டம் இயற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.. இதற்கு பாஜக மூத்த தலைவரும்  அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி இவ்வாறு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it