Share it if you like it
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கருத்துக்கள் அனைத்தும் வெறும் கப்சா என்று அறிவார்ந்த தமிழ் சமூகம் நன்கு உணர்ந்துள்ளது என்பது நிதர்சனம்… தம்பிகளும் சீமானின் சுயரூபத்தை புரிந்துக்கொண்டு அக்கட்சியில் இருந்து விலக ஆரம்பித்து வருகின்றனர்.
சீமான் பேசும் பொழுது எதற்கு கை தட்டு அதிகம் வருகிறது என்று சீமான் எழுதிய கதை ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
https://www.facebook.com/watch/?v=794789661253068
tps://www.facebook.com/watch/?v=794789661253068
Share it if you like it