திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று பலரால் கூறப்படும் சவுக்கு சங்கர். கனிமொழி மாதிரியே ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை. கீழ்த்தரமாகவும், ஆபசாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.
தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் தரம் தாழ்ந்து டுவிட்டர் பக்கத்தில் விமர்சிப்பதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர் சவுக்கு சங்கர். அண்மையில் உதயநிதியை மயிறு என்று விமர்சனம் செய்து இருந்தார்… தற்பொழுது கே.என். நேருவையும் உதயநிதியையும் மறைமுகமாக கலாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
கால்ல விழுந்த போட்டோவையும் போட்டு இருந்தா செம்மையா இருந்துருக்கும் 😐 pic.twitter.com/tzAARhZUmm
— Savukku_Shankar (@savukku) November 8, 2020
நேருவுக்கு எம் எல் ஏ சீட் வேண்டாமா ? நாட்டில் நேரு என்ற பெயருள்ளோர் செல்வாக்கு இழந்து. வருகிறார்கள் 🤷🏻♀️ https://t.co/HpsPIVs8n3
— Savukku_Shankar (@savukku) November 8, 2020
கலைஞர் கிட்ட அரசியல் பண்ணுனவன் டா மயிரே @Udhaystalin நான் யாருன்னு உங்க அப்பா கிட்ட கேளு. இந்த மெரட்டுற வேலை மயிரை இனி பண்ணாத. சுஜய், ரத்தீஷ், கார்த்தி, எல்லாரையும், பாத்துக்குட்டுத்தான் இருக்கோம். செஞ்சுருவேன். மூடிட்டு இரு. ரத்தீஷ் அண்ணன் யாருன்னு எனகக்கு தெரியாதா ? pic.twitter.com/D9eQ4fSGDl
— Savukku_Shankar (@savukku) October 5, 2020