தற்கொலைக்கு முயன்ற திமுக எம்.எல்.ஏ..!

தற்கொலைக்கு முயன்ற திமுக எம்.எல்.ஏ..!

Share it if you like it

திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகளும் ஆலங்குளம் திமுக எம்.எல்.ஏ-வுமான பூங்கோதை அவர்கள் உட்கட்சி பூசல் காரணமாக அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டு இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… 2G வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் பூங்கோதையின் தற்கொலை முயற்சி மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

DMK A.RASA's friend Sadiq Basha Wife Rehana Complaint about threat | சாதிக் பாட்ஷா மனைவி புகார் - YouTube

 

Sadiq Basha wife demands justice for Sadiq basha of 2g scam Tamil news latest Tamil news - YouTube


Share it if you like it