Share it if you like it
ஆமை ஓட்டில் பயணம், இட்லிக்குள் கறி, பி.கே 74, என்று சீமான் அளந்து விடும் கதைகள் தமிழக மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையையும், தம்பிகளுக்கு தர்ம சங்கடத்தையும் இன்று வரை ஏற்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே..
ஆர். எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து சீக்கியர் ஒருவர் வந்து தன்னிடம் இவ்வாறு கூறியதாக சீமான் கூறியுள்ளார்..
நீங்கள் என்றால் மோடிக்கு ரொம்ப இஷ்டம் நீங்கள் வந்து அவரை பார்க்க வேண்டும் என்று அந்த சீக்கியர் தன்னை அழைத்ததாக சீமான் கூறிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
https://www.facebook.com/Puli45/videos/693388861562193
https://www.facebook.com/watch/?v=693388861562193
Share it if you like it
ஆடங்கப்பா ……
கதை நல்லா இருக்கு வேற காங்கால இன்னும் இன்னும் உங்க கிட்ட நிறைய இருக்கு எடுத்துவிடுங்க
இன்னும் இதை போல பல கதைகளை ச்சீமானிடம் எதிர்பார்கிறோம்.
என்னமா கதை சொல்லறான் மோடி ஜி அவர்கள்கு நீ ஒரு ஆலு