Share it if you like it
மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான திரு. அமித்ஷா அண்மையில் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி எனக்கு தெரியாது.. அதற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்..
மொழி உணர்வை தூண்டி ஆட்சிக்கு வரும் தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலின்.. இன்று வரை தமிழ் மொழியை தப்பும், தவறுமாகவும், தொடர்ந்து கொலை செய்து வருவதற்கு இன்று வரை தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்காமல்… அதே தவறை மீண்டும், மீண்டும், செய்து வருவதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்…
#திருட்டுப்பயதிருமாவளவன்#boycottdmk
திமுக ஓனரு ஸ்டாலினை பாட்டாக வச்சி செஞ்சிருக்காங்க🤣😂🤣 pic.twitter.com/1PiW3wdJjv
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 2, 2020
Share it if you like it