சர்வதேச பாரதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற பொழுது மோடி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்…
- அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
- பாரதிக்கும், வாரணாசிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது..
- சுதந்திர போராட்டத்தில் துணிச்சலாக செயல்பட்டவர் பாரதியார்..
- தமிழையும், இந்தியாவையும் இரண்டு கண்களாக பாவித்தவர் பாரதியார்..
- வானமே இடிந்து விழுந்தாலும் அச்சம் இல்லை என்று பாடிய பாடலை இளைஞர்கள் உத்வேகமாக கொள்ள வேண்டும்..
- இளைஞர்கள் அச்சம் இல்லாமல் இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும்.. என்று கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
திருடன், சோமாரி, கஸ்மாலம், உபி தாண்டா பயப்படுவான்
நல்லது செய்யற எவனும் பயப்படமாட்டான்
அச்சமில்லை அச்சமில்லை
வரலாம் வா 🔥🔥🔥@oorkkaaran @srjk22 @alien420_ pic.twitter.com/fwoTPiC3vD— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) December 11, 2020
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே https://t.co/lFL1e6cvsM— Ashok Kumar (@iamakashok) December 11, 2020
இனியொரு விதி செய்வோம்
அதை எந்நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அளித்திடுவோம்
-பாரதி https://t.co/7IbuhzYWW4— Ashok Kumar (@iamakashok) December 11, 2020
Oru pirikipyal ignore this idiot