ஹிந்து மத கடவுள்கள் பற்றி திருக்குறளில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள திருவள்ளுவருக்கு காவி உடை அணியாமல்… அங்கியும், லுங்கியுமா, அணிவார்கள்? காவி நிறத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராளிகள் திருவள்ளுவரை தங்களின் வழிபாட்டு தலத்தில் வைத்து வழிபட தயாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
திருவள்ளுவருக்கு காவி சாயமான்னு கதர்ராணுங்க..
-ஊப்பிஸ்திருவள்ளுவருக்கு சென்னையில் கோயில் இருப்பது தெரிந்தால் செத்துருவானுங்க போலயே..
-ஊப்பிஸ் pic.twitter.com/3V38K2Xnjm— கருடன் 🦅🐓 (@Ravicha86526569) December 27, 2020
இந்து கடவுள்கள் பற்றியும், வேள்வி பற்றியும் , மறுபிறவி பற்றியும், துறவு பற்றியும் பேசிய திருவள்ளுவரை காவி உடையில் வெளியிடாமல், அங்கி மாட்டியா அழகு பார்க்க முடியும் ?
திருவள்ளுவரை சமணர் என்று சொன்னதே வரலாற்று பிழை !
சமண இலக்கியத்தில் காமத்துப்பால் எங்கிருந்து வரும் ?!
— A.Ashvathaman (@asuvathaman) December 27, 2020
https://twitter.com/Devaraj74631230/status/1343174644677955585
இதே வாதம் திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்று பரப்பப்படும் கலாசாரத் திருட்டு முயற்சிக்கும் பொருந்தும்.
— Vaayumaindan (@bystanderever) December 27, 2020
https://twitter.com/netrikantv/status/1343365513024442369