திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று மதமாற்றம் செய்ய தி.மு.க. முன்னாள் தலைவர் துணை போனதாக பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் அவர்கள் ஆதாரம் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
20, அல்லது 30, ஆண்டுகள் கழித்து.. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் தான் என்று அப்பொழுதே மிக தெளிவாக இந்நூலில் குறிப்பிட்டு முன்னுரை எழுதியுள்ளார். நீங்கள் மதம் மாறுங்கள் என்று கிறிஸ்தவ மிஷநரிகள் ஹிந்துக்களை ஏன் மதமாற்றம் செய்ய இந்நூலை பயன்படுத்த மாட்டார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்…
அன்று திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்று ஆய்வு கட்டுரைகள் புத்தகங்கள் தொடர்ந்து பல்கலைகழகங்கள் மூலம் வருவதற்கு காரணமே திமுக தான். அன்று மறைமுகமாக வரலாற்றையே மதம் மாற்றினர். அதை பாராட்டி அனுமதித்தது திமுக. அதே திமுக இன்று காவி நிறம் என்றால் கண்டனம்?
இந்துகளிடம் விழிப்புணர்வு தேவை. pic.twitter.com/OMjTMT6lZ7
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) December 27, 2020
பொறுப்புமிகுந்த மீடியன் சமூகவளைதள பத்திரிக்கையாளருக்கு வணக்கம்.
திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் (அவர் படிக்கும் காலத்தில் திருவள்ளுவர் காவி உடையணிந்து நெற்றியில் பட்டையடித்த திருவள்ளுவரை எங்கள் தலைவர் குமரி கடலில் காவி தவிர்த்து உட்கார்ந்திருந்தவரை நின்றவாரு சிலை அமைத்தவர் கருணாநிதி என்று சொல்லியிருக்கிறார். கூகுளில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. நீங்கள் தயவு கூர்ந்து அந்த வீடியோவை எடுத்து போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்