Share it if you like it
தமிழகத்தில் மட்டுமே ஈழ மக்களின் துயரத்தை வைத்து காசு பார்க்கும் தலைவர்கள் அதிகம் உள்ளனர் என்பது வேதனைக்குறிய விடயம் ஆகும்.. அதிலும் மிகவும் முக்கியமானவர் சீமான் என்பது அனைவரும் அறிந்த உண்மை..
கலைஞர் பாக்கெட்டில் இருந்து பேனா எடுத்து எழுதும் அளவிற்கு தனக்கு உரிமை இருந்ததாக இவர் அளந்து விட்ட கதை இன்று வரை பேசு பொருளாக இருந்து வரும் நிலையில்… கலைஞர் முதல்வராக இருந்த பொழுது ஒரு நாள் எனக்கு முதல்வர் வாய்ப்பு வழங்குங்கள் போரை நிறுத்தி காட்டுகிறேன் என்று சீமான் கூறிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
கலைஞரிடம் ஒரு நாள் முதல்வர் பதவி கேட்டேன் #டுபாக்கூர் 😂😂😂
அய்யா @mkstalin இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா??? pic.twitter.com/xNiEjpc8Hb
— விருதை மணி (@Manikandanchi11) January 2, 2021
பிரபாகரனால் துரத்தியடிக்கப்பட்டவர் சீமான்..! நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வியனரசு பரபரப்பு குற்றச்சாட்டு..!
Share it if you like it
மக்கள் நலன் பற்றி எதாவது செய்தி போடுங்கள் அடுத்தவரிடம் பணம் வாங்கி செய்தி போட்டு ஒரு பயனும் இல்லை இந்த செய்தியை கலைஞர் செய்தியில் போட சொல்லுங்கள் பார்ப்போம் ஒரு அறை மணி நேரம் போட வைங்க பார்ப்போம்