பிரபாகரனால் துரத்தியடிக்கப்பட்டவர் சீமான்..! நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வியனரசு பரபரப்பு குற்றச்சாட்டு..!

பிரபாகரனால் துரத்தியடிக்கப்பட்டவர் சீமான்..! நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வியனரசு பரபரப்பு குற்றச்சாட்டு..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதைகளை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில்.. அக்கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் திரு. வியனரசு.,  சீமான் கூறும் கதைகள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் மக்கள் மத்தியில் மீண்டும் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

viyanarasu hashtag on Twitter

https://www.facebook.com/watch/?v=3760785360632827


Share it if you like it