கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கட்சியாக தி.மு.க தன்னை காட்டி கொண்டாலும்.. இன்று வரை சிறுபான்மை மக்களை ஏமாற்றியும்.. பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தும்.. மிகவும் கீழ்த்தரமான அரசியலை தி.மு.க செய்து வருவதாக பலரின் கடும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..
இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் பண்டிகைகளில் கலந்து கொண்டு ஹிந்து மதத்தை இழிவுப்படுத்துவது.. ஹிந்து வழிபாட்டு முறை மற்றும் கடவுளை மிக கடுமையாக விமர்சனம் செய்வது என்று ஸ்டாலின் செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்பது மிகவும் கசப்பான உண்மை….
கிராம சபை கூட்டத்தில் அண்மையில் கலந்து கொண்ட ஸ்டாலின்.. கிறிஸ்தவ மதபோதகர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க ஜெபம் செய்ய அனுமதி வழங்கினார்…
நான் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவன் என்று கூறாமல்… மதபோதகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்.. ஆனால் இன்று வரை ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி பேசி வரும் ஸ்டாலினுக்கு எதிராக.. தி.மு.கவில் உள்ள 90% சொரணையற்ற ஹிந்துக்கள் கண்டிக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..
https://twitter.com/BjpYayati/status/1348319049856339969