ரசிகர்கள் போராட்டம் எதிரொலி – நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு..!

ரசிகர்கள் போராட்டம் எதிரொலி – நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு..!

Share it if you like it

தனது உடல் நிலையை காரணம் காட்டி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்… இதனை ஏற்றுக்  கொள்ளாத ரசிகர்கள் நேற்று வள்ளுவர் கோட்டத்தில்…ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரை அழைத்து இருந்தனர்..

இந்நிலையில் தான் அரசியலுக்கு வர முடியாது என்று மீண்டும் தனது அறிவிப்பை அதிரடியாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…


Share it if you like it