பொங்கல் ஹிந்து பண்டிகையாக இல்லாமல் இருந்தால் நல்லது – ஆளூர் ஷாநவாஸ் வன்மம் நிறைந்த கருத்து..! 

பொங்கல் ஹிந்து பண்டிகையாக இல்லாமல் இருந்தால் நல்லது – ஆளூர் ஷாநவாஸ் வன்மம் நிறைந்த கருத்து..! 

Share it if you like it

கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பின்பு அவனின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, ஒட்டு மொத்த அடையாளமே மாறி விடுகிறது.. எனவே பொங்கல் விழா கொண்டாட கூடாது என்று கிறிஸ்தவ மிஷநரி அண்மையில் கூறி இருந்தது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது..

ஹிந்து பண்டிகையான பொங்கல் விழாவை சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், பிரிவினைவாதிகள், கம்யூனிஸட்கள், மிக தீவிரமாக மாற்ற முயல்வதாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்..

வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆளூர் ஷாநவாஸ்  பொங்கல் பண்டிகை பொங்கல் ஹிந்து பண்டிகையாக இல்லாமல் இருந்தால் நல்லது என்று பொருள் படி பேசியுள்ளார்.. இதே அவர் மதம் சார்ந்த பண்டிக்கை பற்றி யாராவது பேசினால் ஆளூர் ஷாநவாஸ் சும்மா இருப்பாரா என்று நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

 


Share it if you like it