200 ரூபாய் வாங்கும் நபர்களின் கீழ்த்தரமான செயல் அண்ணாமலை கடும் கண்டனம்..!

200 ரூபாய் வாங்கும் நபர்களின் கீழ்த்தரமான செயல் அண்ணாமலை கடும் கண்டனம்..!

Share it if you like it

இந்த லட்சணத்துல கட்சி தலைமைக்கும், அலுவலகத்திற்கும் ‘அறிவாலயம்’ன்னு பேரு வேறு., அதற்கு ஸ்டாலின் தலைவரு நல்ல பொறுத்தம்

பாஜக துணைத் தலைவராக  அண்ணாமலை-IPS.  பொறுப்பு ஏற்றதில் இருந்து  அவரை மட்டம் தட்டும் விதமாக..  திமுக, திக, கைகூலி ஊடகங்கள், வாடகை போராளிகள் வரை தொடர்ந்து அவரை குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைக்க இன்று வரை கடும் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்..

துண்டு சீட்டின் இளவரசர் A4 சீட், மற்றும் ஜபேக் நிறுவனம் இது போன்ற கீழ்த்தரமான செய்திகளை வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது..

இந்த லட்சணத்துல கட்சி தலைமைக்கும், அலுவலகத்திற்கும் ‘அறிவாலயம்’ன்னு பேரு வேறு., அதற்கு ஸ்டாலின் தலைவரு நல்ல பொறுத்தம் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it