வாங்க மோடி, வணக்கங்க மோடி வைரலாகும் பாடல்…!

வாங்க மோடி, வணக்கங்க மோடி வைரலாகும் பாடல்…!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி அவர்கள் வெகு விரைவில் கோயம்புத்தூர் வர உள்ளார்.. அவரை வரவேற்கும் விதமாக வாங்க மோடி.. வணக்கங்க மோடி பாடல் தற்பொழுது உருவாகி வருகிறது.. அது குறித்து பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it