Share it if you like it
தமிழக இளைஞர்கள் முதல் பல முக்கிய பிரபலங்கள் வரை பா.ஜ.க தான் தமிழகத்தின் அடுத்த மாற்று சக்தி என்பதை தற்பொழுது நன்கு உணர துவங்கியுள்ளனர் என்பது நிதர்சனம்.
வேல்யாத்திரையை அடுத்து கடந்த 3 மாதங்களில் 12% சதவீதம் வளர்ச்சியை பா.ஜ.க எட்டியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வி.சி.க, ம.தி.மு.க, சீமான், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் மத்தியில் பா.ஜ.கவின் அசுர வளர்ச்சி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரமாண்ட மாநாடு!யாதெனில் பாஜக இளைஞரணியின் மாநாடு! pic.twitter.com/Ue9AXc9ytB
— BJYM Tamilnadu (@BJYMinTN) February 23, 2021
Share it if you like it