தமிழக பா.ஜ.க அசுர வளர்ச்சி உளவுத்துறை எச்சரிக்கை, பிற கட்சிகள் கடும் அதிர்ச்சி..!

தமிழக பா.ஜ.க அசுர வளர்ச்சி உளவுத்துறை எச்சரிக்கை, பிற கட்சிகள் கடும் அதிர்ச்சி..!

Share it if you like it

தமிழக இளைஞர்கள் முதல் பல முக்கிய பிரபலங்கள் வரை பா.ஜ.க தான் தமிழகத்தின் அடுத்த மாற்று சக்தி என்பதை தற்பொழுது நன்கு உணர துவங்கியுள்ளனர் என்பது நிதர்சனம்.

வேல்யாத்திரையை அடுத்து கடந்த 3 மாதங்களில் 12% சதவீதம் வளர்ச்சியை பா.ஜ.க எட்டியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

வி.சி.க, ம.தி.மு.க, சீமான், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் மத்தியில் பா.ஜ.கவின் அசுர வளர்ச்சி  கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Share it if you like it