20 அல்லது 25 ஆண்டு காலம் காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு இருந்தும். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு. தனது பதவியை தூக்கி எறிந்து மக்கள் சேவைக்காக களத்திற்கு வந்திருப்பவர் அண்ணாமலை என்று கூறினால் அது மிகையன்று. ஏழை, எளியவர்களின், மேம்பாட்டிற்காக பணியாற்றி வரும் அண்ணாமலை குறித்து. கர்நாடகாவை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி பெருமையாக பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முடி திருத்தும் அந்த நண்பரை போன்ற பல்லாயிரம் பேர் காட்டும் அன்பே நான் எண்ணி மகிழும் கடவுள் அருள்.
நீங்கள் எல்லோரும் என்னுடைய முன்மாதிரி. நான் வழிநடத்தும் தலைவன் அல்ல , உங்களுடன் கை கோர்த்து நடக்கும் உங்களில் ஒருவன்,ஒரு சாதாரண சேவகன்.
வாழ்க, வளர்க. 🇮🇳 https://t.co/KdeTQfjBA6
— K.Annamalai (@annamalai_k) March 7, 2021
உங்களின் தன்னடக்கம் தான் அண்ணா உங்களின் மாபெரும் வலிமை.அதுதான் அண்ணா உங்களை நோக்கி எண்ணற்ற இளைஞர்களை இழுக்க காரணமாகிறது..
— SWIM SOMU (@swimsomu) March 7, 2021
உங்கள் எளிமையும் தன்னடக்கமும் ரொம்ப பிடிச்சிருக்கு சார் உண்மையில் நீங்கள் ஒரு மக்கள் சேவகன் தான் என்றும் உங்கள் வழியில் நாங்கள் 🙏🙏🙏 pic.twitter.com/QbCrMSA9M5
— Sudhakar.T (@Sudhaka82594244) March 7, 2021
செய்யும் வேலையை நிறுத்தி இதை கேளுங்கள் ..
மனதில் எதோ ஒரு மகிழ்ச்சி .. கேரண்டி …☺️ pic.twitter.com/gSx8VzzglH— காஸ்மிக்பிளின்கர் 🇮🇳 (@cosmicblinker) February 1, 2021
https://twitter.com/AK4Tamilnadu/status/1315856469963624448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1315856469963624448%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE8FE0AEB4E0AF88-E0AEAEE0AE95E0AF8DE0AE95E0AEB3E0AF81E0AE95E0AF8DE0AE95E0AEBEE0AE95-E0AE8EE0AEA9E0AEA4E0AF81-E0AEAAE0AEA4E0AEB5%2F
அய்யப்பனும் கோசியும் என்ற மலையாள படத்தில் வரும் நஞ்சம்மா அவர்கள் அவரின் பாடலை ரசிக்கும் @annamalai_k
தலைவன் என்பவன் அடித்தட்டு மக்களோடும் தொண்டர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் அப்போது தான் உண்மையான கள நிலவரம் நமக்கு தெரியும் அதை கண கச்சிதமாக செய்கிறார் அண்ணாமலை IPS ji pic.twitter.com/epcCQxfSP8— 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 (@Bhairavinachiya) December 9, 2020