ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்பவர்களே உண்மையான தலைவர்களாக இருக்க முடியும் என்பது நிதர்சனம்.
ஹிந்து மதத்தையும், ஹிந்து உணர்வுகளையும், தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்ட தி.மு.க. வாக்களித்த ஹிந்துக்களுக்கு எப்படி நேர்மையாக பணியாற்ற முடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
ஒரு மதத்தை இகழந்தால் மற்ற மத மக்களின் வாக்கு கிடைக்கும் என்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் நினைப்பது கேவலத்தின் உச்சம் என்பதை தி.மு.க ஆயிரம் விளக்கு வேட்பாளரின் ஹிந்து விரோத பேச்சின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..
கோவிலில் பெண்கள் பிரார்த்தனை செய்வதை ஆண்கள் திருநீறு நாமம் அணிவதை திமுக வேட்பாளர் கேலி கிண்டல் பேசுகிறார் திருமாவளவன் முஸ்லிம்லீக் திமுக கூட்டணியை தோற்கடித்து பாடம் புகட்டுவோம் #RejectDMK pic.twitter.com/LmdrxXxmCC
— 😇 (@Nallavan6666) March 19, 2021
சனாதானத்தை ஒழிப்போம் இந்து மதத்தை அழிப்போம் என கூறி விட்டு தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக இந்து கோவிலில்
புஹா…🤣🤣 pic.twitter.com/cK1pNT7zdM
— இந்துத்துவம் (@VVR_Krish) March 18, 2021
காலத்துக்கும் கொத்தடிமையா இருங்கடானு சொல்றரு புரியாலயட முட்ட உபிஸ்… 😆🤣😆🤣 pic.twitter.com/7hFnBCW1up
— Bala Alagankulam 🇮🇳 (@Bala_Alagai) March 13, 2021