வைரலாகும் காணொளி – ஆயிரம் விளக்கு தி.மு.க வேட்பாளரின் ஹிந்து விரோத பேச்சு..!

வைரலாகும் காணொளி – ஆயிரம் விளக்கு தி.மு.க வேட்பாளரின் ஹிந்து விரோத பேச்சு..!

Share it if you like it

ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்பவர்களே உண்மையான தலைவர்களாக இருக்க முடியும் என்பது நிதர்சனம்.

ஹிந்து மதத்தையும், ஹிந்து உணர்வுகளையும், தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்ட தி.மு.க. வாக்களித்த ஹிந்துக்களுக்கு எப்படி நேர்மையாக பணியாற்ற முடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஒரு மதத்தை இகழந்தால் மற்ற மத மக்களின் வாக்கு கிடைக்கும் என்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் நினைப்பது கேவலத்தின் உச்சம் என்பதை தி.மு.க ஆயிரம் விளக்கு வேட்பாளரின் ஹிந்து விரோத பேச்சின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

100 Best Images, Videos - 2021 - இளந்தலைவர் கனிமொழி கருணாநிதி - WhatsApp  Group, Facebook Group, Telegram Group

Image
தேர்தலுக்கு முன்பு

Image

May be an image of 2 people and text that says 'பிரதமரின் அண்ணன் மகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி மறுப்பு.! அரச பதவிகளில் உறவினர்கள் இருந்தால் உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடையாது என்ற மாநில BJP விதியின் படி, சித்தப்பா பிரதமராக இருப்பதால் வாய்ப்பு மறுப்பு.! மீடியான்'

May be an image of 6 people, beard and text that says 'பிள்ளையார் அல்ல வெறும் களிமண் ஹிந்து மந்திரங்கள் கேவலமானது தமுக கிட ል.െ கேவில்களை இடித்து பௌத்தவிகாரம் கட்டவேண்டும் குதி வன் மீடியான் கடந்த காலம் VS தேர்தல் காலம்'


Share it if you like it