அரசு அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..!

அரசு அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..!

Share it if you like it

பழமொழி. உன் தலையில் ஓட்டை உள்ளது என்று ஊசியை பார்த்து சிரித்ததாம் சல்லடை..!

இப்போதே அதிகாரிகள் திருந்தி விடுங்கள், இல்லை எனில் நான் விடமாட்டேன். ஊழலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பட்டுவாடா செய்ய உதவி செய்யும் காவலர்களின் பட்டியலும் என் கையில் உள்ளது என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாய் திறந்து உள்ளார்.

  • கட்சிக்கும், தமிழகத்திற்கும், களங்கத்தை ஏற்படுத்திய 2 ஜி புகழ் கனிமொழி, ஆ.ராசாவை, தி.மு.க-வை விட்டு நீக்குவேன் என்று வாய் திறக்காத ஸ்டாலின்.
  • இன்னும் 5 மாதம் தான் இருக்கு., ஸ்பெஷல் டிஜிபி ’ராஜேஷ் தாஸ்’ எங்களுக்கு பெயர் எல்லாம் ஞாபகம் இருக்கு. நாங்க பார்க்காத காவல்துறையா என்று அண்மையில் நகைச்சுவை நடிகரும், தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளருமான உதயநிதி காவல்துறை உயர் அதிகாரியை மிரட்டிய பொழுது வாய் திறக்காத ஸ்டாலின்.
  •  நாகர்கோவில் எம்.எல்.ஏ-  சுரேஷ் ராஜன் அண்மையில்., தனது கடமையை செய்த காவல்துறை அதிகாரியின் தாயை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனத்திற்கு வாய் திறக்காத ஸ்டாலின்.
  • வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் பொழுது, காவல்துறை அதிகாரியை மிரட்டும் விதமாக பேசிய தி.மு.க-வின், தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி கண்டிக்க வாய் திறக்காத ஸ்டாலின்.
  • பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்களை, தொடர்ந்து மிரட்டி வரும் தர்மபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்திலை கண்டிக்க வாய் திறக்காத ஸ்டாலின்.
  • “ 11 மணிக்கு முதலமைச்சராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என்று கூறிய வேட்பாளரை கண்டிக்க வாய் திறக்காத ஸ்டாலின்.
  • வால்பாறையில் 7 வயது சிறுமியை தி.மு.க பிரமுகர் மகன் பலாத்காரம் செய்ததை கண்டிக்க வாய் திறக்காத ஸ்டாலின்.

அரசு அதிகாரிகளை கண்டித்தது போல், தொடர்ந்து ஏதேனும் ஒரு சில்மிஷம் செய்து தலைப்பு செய்தியாக வரும் கழக கண்மணிகளை எப்பொழுது கண்டிப்பீர்கள் ஸ்டாலின் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

Image
தமிழை காணோம்..
Image
தமிழை காணோம்.
ரீமான் தயாநிதி மாறன் கோ அப்நா பஹ்முல்ய மத் தேகர்.... | DMK's Hindi posters for election campaign - Tamil Oneindia
தமிழை காணோம்.

Share it if you like it