ஓசியில் பிரியாணி கேட்டு பாக்ஸிங். பிரியாணியில் ’லெக் பீஸ்’ இல்லாத காரணத்தினால்., தி.மு.க கழக கண்மணிகள் ஓட்டல் ஊழியரிடம் சண்டை. உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில், பிரியாணி அண்டாவையே தூக்கி கொண்டு ஓடிய தி.மு.க தொண்டர்கள் குறித்த செய்திகள் இன்று வரை செய்தி தாள்களில் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் பா.ஜ.க இளம் எம்.பி தேஜஸ்வி சூர்யா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
இன்று காலை உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்தச் சென்றேன். ’கேஷியர்’ பணத்தை ஏற்க தயங்கினார். மிகுந்த தயக்கத்துடன் என் வற்புறுத்தலுக்கு பின்பு என் பணத்தை ஏற்றுக்கொண்டார்.
நாங்கள் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் என்று அவரிடம் சொன்னேன். அனைவரையும் மதித்து அனைவரையும் பாதுகாக்கும் கட்சி. சிறு வணிகங்களிலிருந்து கூட வசூல் செய்யும் தி.மு.க அல்ல என்று குறிப்பிட்டேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Today after breakfast at restaurant, I naturally went to pay.
Cashier hesitated to accept money. With great hesitation he accepted after insistence.
I told him that we are from BJP. A party that respects all and protects all. Not DMK to do roll-call even from small businesses. pic.twitter.com/SvSrff49if
— Tejasvi Surya (@Tejasvi_Surya) April 2, 2021
DMK goons ran away with Biriyani Anda from Triplicane. Triplicane Jamath has decided not to serve any more biriyani to DMK boys 😂😂😂😂
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) April 2, 2021
Please don't troll them this way they are already being roasted with IT raids 😂
— Sushant🦋11:11 (@jailnahijanahai) April 2, 2021