தி.மு.க., எம்.பி கனிழொழி கோவை மாவட்டத்தில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது. அவரின் கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்க சுற்று வட்டார பகுதியில் இருந்து பல்வேறு வாகனங்களில் பொது மக்களை அழைத்து வந்தனர் தி.மு.க.,வினர். அதனை அடுத்து அக்கட்சியின் நிர்வாகிகள். 200 ரூபீஸ் பணத்தை பங்கு போட்டு. பொது மக்களுக்கு பிரித்து கொடுத்த புகைப்படம். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்.
வெறும் 25 ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு. மக்கள் தி.மு.க.,விற்கு தங்களை விற்பனை செய்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
200 ரூபாயில் இருந்து 25 ரூபாய்க்கு வாக்கு வாங்க பணம் பட்டுவாடா 🤬 இதையும் வாங்க வரிசையில் நிற்கும் மக்கள் திருந்த வேண்டியது மக்களா? அரசியல்வியாதிகளா?? pic.twitter.com/vW9pQ9bLAb
— We Support Maridhas (@WMaridhas) April 10, 2021