முஸ்லீம்களை வெட்டுவேன், குத்துவேன், என்று மோடி எங்காவது குறிப்பிட்டு பேசியுள்ளாரா? பத்திரிக்கையாளரை தெறிக்க விட்ட இஸ்லாமிய சகோதரர்..!

முஸ்லீம்களை வெட்டுவேன், குத்துவேன், என்று மோடி எங்காவது குறிப்பிட்டு பேசியுள்ளாரா? பத்திரிக்கையாளரை தெறிக்க விட்ட இஸ்லாமிய சகோதரர்..!

Share it if you like it

ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும். பிரிவினைவாத தலைவர் என்று மக்களால் அழைக்கப்படும் மெஹபூபா முப்திக்கு எதிராக. சமூக ஆர்வலர் ஜவாத் குரேஷி தனது கருத்தினை அண்மையில் இவ்வாறு கூறி இருந்தார்.

  • “இந்தியா என் இயத்தில் உள்ளது.. அதில் உள்ள மூவர்ணத்தை யாராலும் பிரிக்க முடியாது..
  • இந்தியாவிற்கு எதிராக யாராவது பேசினால் பாகிஸ்தானுக்கு துரத்தி அடிப்பேன்
  • என் நெஞ்சை பிளந்தாலும் இந்தியாவின் தேசிய கொடியே தெரியும் என்று கூறி இருந்தார்.
  • வாழும் நாட்டிற்கு விசுவாசமாக உள்ள இவரை போன்ற புனித ஆத்மாக்களை பார்த்தாவது. தி.மு.க, தி.க, கம்யூனிஸ்ட், திருமா, சீமான், திருமுருகன் காந்தி, போன்ற சில்லறை போராளிகள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

எதற்கெடுத்தாலும் மோடி, வெறுப்பையே. இன்று வரை கழக ஊடகங்களும், கழக பத்திரிக்கைகளும், மக்கள் மீது திணித்து வருகின்றன. என்பது கசப்பான உண்மை.  இந்நிலையில் மேற்கு வங்க இஸ்லாமிய சகோதரர் ஒருவர். பத்திரிக்கையாளரை தெறிவிக்க விட்டு உள்ளார். அவர் கூறியதாவது.

  • மோடி, மோடி, என்று எங்களை சும்மா பயமுறுத்த வேண்டாம்.
  • பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எல்லாம் முஸ்லீம்கள் யாரும் வாழவில்லையா?
  • இதுவரை எங்காவது முஸ்லிம்களை வெட்டுவேன், குத்துவேன், என்று பாரதப் பிரதமர் மோடி பேசியுள்ளாரா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்..
  • அறிவாலயத்தில் பிஸ்கெட் வாங்கும் நெறியாளர்கள் மற்றும் திடல் பத்திரிக்கையாளர்களை வெகு விரைவில் இது போன்று தமிழக இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்புவார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 


Share it if you like it