Pink Whats App – பதிவிறக்கம் செய்ய வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை..!

Pink Whats App – பதிவிறக்கம் செய்ய வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை..!

Share it if you like it

Whats App பயன்படுத்துவோர் கவனத்திற்கு காவல்துறை இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

“Pink WhatsApp ” என்ற பெயரில் அல்லது வேறு ஏதேனும் பெயரில் Appகளை பதிவிறக்கம் செய்யுமாறு  Link கள் கிடைக்கப் பெற்றால் அவற்றை பயன்படுத்தவோ மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம். உங்கள் தொலைபேசி HACK செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்பட்ட கூடும். #cybercrime #fraudalert


Share it if you like it