கொரோனாவில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கும் பொருட்டு ஆக்ஸிஜனை தயாரித்து வழங்க நாங்கள் முன் வருகிறோம் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் முன்வந்தது. ஆனால் வி.சி.க.,வின் தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான தனது அழுக்கு நிறைந்த எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார்.
மோடி அரசே, மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளாதே. ஆக்ஸிஜன் தாயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே. ‘ஆயிரம்பேர் செத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவிடமாட்டோமென’ கட்டியம் கூறும் உழைக்கும் மக்களின் போர்க்குரல் ஆளுவோரின் செவிப்பறையைக் கிழிக்கட்டும் என்று கூறியுள்ளார்.
பல அப்பாவிகளின் உயிரை காக்கும் பொருட்டாவது. ஸ்டெர்லை ஆலைக்கு அனுமதி வழங்கலாம் என்று கூற மனம் இல்லாமல். தமிழர்களின் உயிருடன் விளையாடும் திருமாவளவன் போன்று பிண அரசியல் செய்யும் நபர்களை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்
தமிழர்கள் செத்தாலும் கவலையில்லையாம். முள்ளி வாய்க்காலில் தமிழினத்தை அழித்த கும்பலோட கூடிக் குலாவும் தமிழினத் துரோகியின் தரம் இது தான்!
இப்படி ஒரு கேடு கெட்ட இழிவான ஜென்மத்தை என் வாழ் நாளில் பார்த்ததில்லை.
த்தூ
— கருப்பட்டி சுப்பையா 🇮🇳 (@Mani01636286) April 24, 2021
தமிழகம் ஆக்ஸிஜனை அதிக அளவு உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு உதவ வேண்டும். தமிழகம் மறுத்தால் மஹாராஷ்டிரா ஏன் சீரம் இன்ஸ்டிடியூட்ஐ தமிழகத்திற்கு மருந்தளிக்க தடை விதிக்கக்கூடாது? தெலுங்கானா ஏன் பாரத் பயோடெக்கை தமிழகத்திற்கு மருந்தளிக்க தடை விதிக்கக்கூடாது? உதவி பெறணும்னா உதவி செய்
— Srikanth Chellappa (@SrikanthChella1) April 24, 2021
அட பிணம் தின்னி பயலே கொரோனா பாதித்த மக்கள் ஆக்சிசன் பற்றாக்குறையால் இறக்கும் தருவாயில் கூட உன் பிண அரசியல் செய்யும் வேலையை நீ விடமாட்டிய …அறிவுகெட்ட முட்டா பயலே கொஞ்சமாவது சூழ்நிலை புரிந்து பதிவிடுடா..இவனை யார்டா mp ஆக்கினது.
— Mr.முட்ட போண்டா Mp (@vetrivikki8) April 24, 2021