தி.மு.க தலைவர் ஸ்டாலினை அவமதித்தாரா திருமாவளவன்.?

தி.மு.க தலைவர் ஸ்டாலினை அவமதித்தாரா திருமாவளவன்.?

Share it if you like it

கொரோனாவில் இருந்து தமிழக, மக்களை பாதுகாக்கும் பொருட்டு. ஆக்ஸிஜனை தயாரித்து வழங்க நாங்கள் முன் வருகிறோம். என்று ஸ்டெர்லைட் நிறுவனம் முன் வந்தது. மக்களின் உயிரை காக்கும் பொருட்டு. ஆக்சிஜனை உற்பத்தி செய்ய. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க. அனுமதி வழங்கலாம் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கழக பத்திரிக்கைகள், திருமுருகன் காந்தி, பூ உலகின் நண்பர்கள், வைகோ, வேல்முருகன், கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி, அமைதியின்மையை உருவாக்கி வரும். நபர்கள் வரை ஸ்டாலின் பேச்சிற்கு கட்டுப்பட்டு மெளனம் காத்து வரும் நிலையில்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு. அனுமதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு. முரணான இம்முடிவை, ஒவ்வாமையுடன் ஏற்கிறோம். என்று திருமாவளன் கூறியிருப்பது. படியளக்கும் முதலாளியை (ஸ்டாலின்) இது அவமதிக்கும் செயல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it