செந்தாமரை ஸ்டாலின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா.?

செந்தாமரை ஸ்டாலின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா.?

Share it if you like it

உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்களை தன்னகத்தே  ஈர்த்து வரும் புண்ணிய ஆலயங்களில் ஒன்றாக இன்று வரை திருவண்ணாமலையும் திகழ்ந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

சூட்சமமாக பல சித்தர்கள் சித்ரா பவுர்ணமி அன்று. கிரிவலம் வருவர் அப்பொழுது பக்தர்கள் கிரிவலம் சென்றால். பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆன்மீக பெரியோர்களின் கருத்தாக உள்ளது.  கொரோனா தொற்றை காரணம் காட்டி, திருவண்ணாமலை கிரிவலம் வருவதற்கு தமிழக அரசு  பக்தர்களுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது.

ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை. சித்ரா பவுர்ணமி  அன்று கிரிவலம் சென்று உள்ளார்.  பக்தர்களுக்கு அனுமதி, வழங்காமல். ஸ்டாலின் மகள் செந்தாமரை எப்படி கிரிவலம் வர முடிந்தது. பண பலம், ஊடக பலம், ஸ்டாலின் மகள் என்பதற்காக. செந்தாமரைக்கு அனுமதி கிடைத்ததா? தமிழக அரசின் கடுமையான உத்தரவினையும். மீறி சென்ற செந்தாமரையை, தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும். அவருக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது உரிய நவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Image

Image


Share it if you like it