முன்னாள் ஜம்மு_காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் அவர்கள் உடல் நலக்குறைவால் டெல்லியில் இன்று காலமானார். இதனை தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடி தனது இரங்கலை இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
“ஜக்மோகன் ஜியின் மறைவு நம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு. அவர் ஒரு முன்மாதிரியான நிர்வாகி மற்றும் புகழ்பெற்ற அறிஞர். அவர் எப்போதும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். அவரது (மந்திரி) பதவிக் காலத்தில் புதுமையான கொள்கை வகுக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும், இரங்கல்” என்று பிரதமர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"Jagmohan Ji’s demise is a monumental loss for our nation. He was an exemplary administrator & a renowned scholar. He always worked towards the betterment of India. His ministerial tenure was marked by innovative policymaking. Condolences to his family & admirers," tweets PM Modi pic.twitter.com/1riUVjogZ5
— ANI (@ANI) May 4, 2021