தூய்மை பணியாளர் மீது. தி.மு.க வட்டச் செயலாளர் புகழேந்தி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்திய சம்பவம் சென்னையில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
52-வது வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கழிப்பிடங்களும். தனது கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்று, தி.மு.க வட்டச் செயலாளர் புகழேந்தி. தூய்மை பணியாளர் லோக நாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனை அடுத்து பொறுமை இழந்த புகழேந்தி, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து. தூய்மை பணியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்திய சம்பவம். மீண்டும் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பிரச்சனையை தீர்க்க, ஸ்டாலின் பாடுபடுவார் என்று பார்த்தால். கழக கண்மணிகள் செய்யும் சேட்டைகள், அட்டூழியங்களை, தடுக்கவே அவருக்கு நேரம் போதவில்லை. இதில் எப்படி தமிழக மக்களுக்கு சேவை செய்ய போகிறார். எனவே தி.மு.க தலைவர் ஸ்டாலின் உடனே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய #விடியல்!
துப்புரவு பணியாளர் மீது சரமாரி தாக்குதல் – திமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு! pic.twitter.com/0QRU0IuXzP
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) May 6, 2021