மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் மிருக பலத்துடன் ஆட்சியை பிடித்தது. இதனை அடுத்து பா.ஜ.க, கம்யூனிஸ்ட், கட்சியை சேர்ந்தவர்களின். வீடுகள், அலுவலகம், என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் இன்று வரை மிக கடுமையாக தாக்கி வருகின்றனர்.
அருணன், சுந்தரவள்ளி, முட்டு சந்து போராளிகள், மர்ம ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், மேற்கு வங்கத்தில் நடக்கும் அட்டூழியங்கள், அநியாயங்கள், குறித்து இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முரளிதரன் அவர்கள் மேற்கு வங்கம் சென்ற பொழுது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். மத்திய அமைச்சரின் காரை வழிமறித்து கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TMC goons attacked my convoy in West Midnapore, broken windows, attacked personal staff. Cutting short my trip. #BengalBurning @BJP4Bengal @BJP4India @narendramodi @JPNadda @AmitShah @DilipGhoshBJP @RahulSinhaBJP pic.twitter.com/b0HKhhx0L1
— V Muraleedharan / വി മുരളീധരൻ (@VMBJP) May 6, 2021