ஆம்புலன்ஸ் கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் மக்கள் கோரிக்கை..!

ஆம்புலன்ஸ் கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் மக்கள் கோரிக்கை..!

Share it if you like it

ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு. தனியார் ஆம்புலன்ஸ்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Image

 


Share it if you like it