கொரோனாவுக்கு மருந்து – மத்திய அரசு அசத்தல்..!

கொரோனாவுக்கு மருந்து – மத்திய அரசு அசத்தல்..!

Share it if you like it

கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க,DRDO தயாரித்த ‘2டிஜி’ எனப்படும் தடுப்பு மருந்தை பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இந்த மருந்து வினியோகத்தை இன்று துவக்கி வைத்தனர்.

முதல்கட்டமாக டில்லி, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 10 ஆயிரம் 2டிஜி மருந்து பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்து. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அறிவிப்பின் படி இந்த மருந்து கொரோனா வைரசின் வளர்ச்சியை தடுத்து, உயிர் பலியை குறைப்பதுடன் ஆக்சிஜன் பயன்பாட்டையும் குறைக்கும்.


Share it if you like it