தமிழக முதல்வரை ஒரு பொருட்டாக மதிக்காத அமைச்சர்கள்..!

தமிழக முதல்வரை ஒரு பொருட்டாக மதிக்காத அமைச்சர்கள்..!

Share it if you like it

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஆலோசனை கூட்டதை, திருச்சி திமுக அலுவலகத்தில் வைத்து நடத்தியதோடு மட்டும்மல்லாமல், அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை தி.மு.க அமைச்சர் அன்பில் மகேஷ் அழைத்து இருந்த நிலையில்.

மீண்டும் ஒரு அராஜக செயல் தற்பொழுது அரங்கேறியுள்ளது. ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் உணவுத்துறை அமைச்சருமான அரா. சக்கரபாணி உயர் பதவியில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து அமர வைத்து கூட்டம் நடத்தியுள்ளார். காவல் துறை தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்று தமிழக முதல்வர் கூறியிருந்த நிலையில். தொடர்ச்சியாக இது போன்று அமைச்சர்கள் செய்வது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர், கமிஷனர், கட்சி அலுவலகத்தில் - எல்லை மீறிய தி.மு.க அமைச்சர்..! 


Share it if you like it