வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட விசிக..!

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட விசிக..!

Share it if you like it

ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலைசெய்ய, மாநில உரிமையை மத்திய அரசிடம் பறிகொடுத்த அ.தி.மு.க., அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் இந்த விவகாரம் இன்னும் இழுத்தடிக்கப்படுகிறது.

இந்த தவறை, தி.மு.க., அரசு சரி செய்ய வேண்டும். என வி.சி.க தலைவர் கூறியதற்கு நெட்டிசன்கள், அரசியல் விமர்சகர்கள், மற்றும் பிரபல பத்திரிகைகள் பத்தாண்டுகளுக்கு முன், தி.மு.க., அரசு தானே தமிழகத்தில் இருந்தது. அப்போது ஏன், இந்த ஏழு பேரை விடுவிக்கவில்லை; என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it