மக்களை திசை திருப்ப இந்த விஷயத்தை, கையில் எடுத்துள்ளார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் – ”ஸ்டிக்கர்” அரசு மீது பா.ஜ.க மூத்த தலைவர் பாய்ச்சல்..!

 மக்களை திசை திருப்ப இந்த விஷயத்தை, கையில் எடுத்துள்ளார்கள் என்றால் இவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் – ”ஸ்டிக்கர்” அரசு மீது பா.ஜ.க மூத்த தலைவர் பாய்ச்சல்..!

Share it if you like it

  • சுடுகாடுகள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. கொரானா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. “அரசு மருத்துவமனையில் இருந்து மரணம் அடைந்து தான் எல்லாம் வெளியே வருகிறான். என்று ஒரு இளம்பெண் அழுது கொண்டே பேசி காணொளி ஒன்றினை வெளியிடுகிறார்.
  • ஸ்டான்லி மருத்துவமனை ICU வார்டு “நாஸி சித்திரவதை” கூடம் போல இருக்கிறது என டாக்டர் ஒருவரே வீடியோ வெளியிடுகிறார்.
  • மத்திய அரசு கேட்ட ஆக்ஸிஜனை கொடுத்தும் சென்னையில் ஆம்புலன்ஸிலேயே ஆக்ஸிஜன் இல்லாமல் மக்கள் சாகிறார்கள்.
  • செங்கல்பட்டு, கோயம்புத்தூல், என ஆக்ஸிஜனை பகிர்ந்தளிக்க கூடிய திறமை இல்லாமல் மக்கள் சாகிறார்கள். ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை மக்களிடமே கொடுப்பது என முட்டாள் தனமான முடிவால் ஊரெல்லாம் கொரானா பரவி மக்கள் விழி பிதிங்கி நிற்கிறார்கள்.

ஒரு பள்ளி ஆசிரியர், தப்பு பண்ணி விட்டான். அவனை கைது பண்ணிய பிறகும், இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு, ஒட்டு மொத்த தமிழகத்தையும் திசை திருப்ப பார்க்கிறார்கள். என்றால் இவர்கள் (தி.மு.க அரசு) எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று. பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன், தனது கடும் எதிர்ப்பினை தோல்வியடைந்த தி.மு.க அரசிற்கு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it