75 வயது அன்வர் செய்த கொடூர செயலை கண்டிப்பார்களா தோழர்கள்?

75 வயது அன்வர் செய்த கொடூர செயலை கண்டிப்பார்களா தோழர்கள்?

Share it if you like it

இறந்தவன் எந்த ஜாதி, மதம், இனம், மொழி, நமக்கு ஏதேனும் அதில் பங்கு கிடைக்குமா? அதில் அரசியல் செய்ய முடியுமா? ஆதாயம் ஏதேனும் கிடைக்குமா? என்பதை பார்த்த பின்பே வாய் திறக்கும் போலி அரசியல்வாதிகள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர் என்பது வேதனைக்குறிய விஷயம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஹிந்துக்கள் ஏதேனும் தவறு செய்தால், எவ்வளவு விமர்சனம் செய்ய முடியுமோ, அவ்வளவு விமர்சனங்களை, தி.க, தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட், கனிமொழி, ஜோதிமணி, சுந்தரவள்ளி, மு.க.பணியாளர்கள் முதற்கொண்டு ஹிந்து மதத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்வர்.  கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், செய்யும் தவறுகளை துளியும் விமர்சனம் செய்யாமல். ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டே இன்று வரை செயல்படுகின்றனர் என்பது நிதர்சனம்.

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்தோ, பிரபல பின்னணி பாடகியின் மகளை கிறிஸ்தவ மதபோதகர் சீரழித்தது தான் பேசவில்லை. 75 வயது அன்வர் தாத்தா 16 வயது சிறுமியை சீரழித்தது குறித்தாவது பேசுவார்களா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it