மக்களின் உயிரை பற்றி துளியும் கவலைப்படாத ஆணவம் நிறைந்த மம்தா அரசு..!

மக்களின் உயிரை பற்றி துளியும் கவலைப்படாத ஆணவம் நிறைந்த மம்தா அரசு..!

Share it if you like it

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமலும். தமிழக மக்களின் முழு கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக. மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை மேற்கொண்டு வருகிறது. விடியாத கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று மேற்கு வங்க முதல்வரும் மத்திய அரசுடன் இன்று வரை மோதல் போக்கையே மேற்கொண்டு வருகிறார்.

புயல் பாதிக்கப்பட்ட மாநிலங்களை பாரதப் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஓடிசா முதல்வருடன் வெள்ள தேச விவரங்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டார். அதே போன்று மேற்கு வங்கம் சென்ற பொழுது பிரதமர், ஆளுநர், முதல்வர் மம்தா பேனர்ஜி வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் ஆணவம் நிறைந்த மம்தா. பிரதமர் மோடியின் கூட்டத்தை புறக்கணித்து உள்ளார்.

துயரத்தில் தவிக்கும் மக்களின் நலனை குறித்து கவலைப்படாமல். பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால், மேற்கு வங்க மக்களின் உயிருடன் விளையாடி உள்ளார் ஆணவம் நிறைந்த மம்தா என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image
மேற்கு வங்க ஆளுநர் மற்றும் பிரதமர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம்
Image
பிரதமர் ஓடிசா முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள்

Image


Share it if you like it