Share it if you like it
கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்த உத்தர பிரதேச மாநிலத்தில் வெளி மாநில குண்டர்களை கொண்டு காங்கிரஸ், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அமைதியை கெடுத்து வருதாக. அம்மாநில பா.ஜ.க தலைவர் சுவாதந்திர தேவ் சிங் பெய்ரேலியில் நடைப்பெற்ற கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலமான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் இது போன்ற கீழ்தமான நடவடிக்கைகளில் ஈடுப்பட முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Share it if you like it