மக்களை காக்க முடியாமல், இன்று வரை போராடி வரும் ஸ்டிக்கர் ஆட்சியில் ஏழை, எளியவர்கள், சிறு,குறு, தொழில் செய்பவர்கள் என பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடல் வேண்டும் என்றால். லஞ்சம் கொடு என்று அதிகாரிகள் கேட்டதாக அண்மையில் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இறந்தவர் உடல்களை குவித்து வைத்து நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுள்ளது திமுக அரசு நிர்வாகம். இதில் கொடூரமான உண்மை என்னவென்றால் தேனி மாவட்டத்திற்கு திமுக அரசு ஒதுக்கிய தடுப்பூசி 1,06,862 மட்டுமே வழங்கியுள்ளது என்று பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் கருத்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனியில் இறந்தவர் உடல்களை குவித்து வைத்து நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுள்ளது திமுக அரசு நிர்வாகம். இதில் கொடூரமான உண்மை என்னவென்றால் தேனி மாவட்டத்திற்கு திமுக அரசு ஒதுக்கிய தடுப்பூசி 1,06,862 மட்டுமே. ஆனால் சென்னைக்கு 20,69,961தடுப்பூசி ஒதுக்கியது திமுக.. pic.twitter.com/pANtt7SUYp
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) June 2, 2021