Share it if you like it
மாணவர்கள் மற்றும் பெற்றோருடனான இணையவழி கலந்துரையாடலை மத்திய கவித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் CBSE மாணவர்களுக்கான +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எனவே மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட வேண்டும் என அறிவுறுத்தினார் மேலும் தேர்வு குறித்த அச்சம் ஒருபோதும் மாணவர்கள் மனதில் இருக்கக்கூடாது என கூறினார் பின்னர் கிடைத்துள்ள இந்த நேரத்தை எவ்வாறு செலவிட போகிறீர்கள் என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
Share it if you like it