மக்கள் செய்யும் சேவையில் ஸ்டிக்கர் ஒட்டுவது அல்லது தமிழக மக்களின் கவனத்தை பீகார், உ.பி, பக்கம் திருப்பி விடும் முயற்சியில். மிக தீவிரமாக விளம்பர முதல்வரின் கட்சியை சேர்ந்த ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், மற்றும் அறிவாலயத்தில் இருந்து பிஸ்கெட் வாங்கும் போராளிகள் வரை சிறப்பாக முட்டு கொடுத்து வருவது மக்களின் மத்தியில் கடும் வெறுப்பையும், கோவத்தையும், இன்று வரை ஏற்படுத்தி வருகிறது என்பது நிதர்சனம்.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு அதிகம் தெரிந்திருக்காத தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கைகளான முரசொலிக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக
அனைத்து லைப்ரரிகளிலும் முரசொலியை வாங்க கட்டாயப்படுத்தி ஆண்டு சந்தா செலுத்த கூறியுள்ளது விளம்பரம் முதல்வரின் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக வின் கிளையா கிராம நூலகங்கள்….மக்கள் பணத்தில் திமுக வின் முரசொலி க்கு மறுவாழ்வா ? pic.twitter.com/urPWJTWNoW
— K.T.Raghavan (@KTRaghavanBJP) June 7, 2021